ஆனந்த் அம்பானி கட்டியிருந்த வாட்ச் விலை இத்தனை கோடியா?

576பார்த்தது
ஆனந்த் அம்பானி கட்டியிருந்த வாட்ச் விலை இத்தனை கோடியா?
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமணத்தின் போது கைகளில் கட்டி இருந்த வாட்ச்சின் விலை ரூ.18 கோடிக்கும் மேல் என கூறப்படுகிறது. பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட இந்த வாட்ச் உலகளவில் 6 எண்ணிக்கை மட்டுமே இருக்கிறது. இதில் ஒன்றை தான் ஆனந்த் அம்பானி வைத்திருக்கிறார் மேலும் ரிச்சர்ட் மிலே RM என்கிற வாட்ச் சர்வதேச அளவில் 30 மட்டுமே உள்ளன. இதன் விலை ரூ.12.5 கோடி. அதில் ஒன்றையும் ஆனந்த் அம்பானி வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி