பாக்டீரியாவை கண்டறியும் புதிய AI உருவாக்கம்

73பார்த்தது
பாக்டீரியாவை கண்டறியும் புதிய AI உருவாக்கம்
பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பாக்டீரியாவை அடையாளம் காணும் வகையில் ஒரு முக்கிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். நுண்ணோக்கி மூலம் கொடுக்கப்பட்ட படங்களை ஆராய்வதன் மூலம் டைபாய்டு போன்ற கொடிய தொற்றுநோயைக் கண்டறியும் AI ஐ உருவாக்கியுள்ளனர். பாக்டீரியாவை அடையாளம் காண AI க்கு பயிற்சி அளித்த பிறகு, புதிய மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு விரைவாக 100% துல்லியமான முடிவுகளை அளித்துள்ளன.

தொடர்புடைய செய்தி