முகேஷ் அம்பானியின் மகன் திருமணம் 3 நாட்கள் பிரம்மாண்டமான விழாவாக நடைபெறுகிறது. நேற்று நடந்த திருமணத்தில் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி, தங்க விநாயகர் சிலையை கையில் ஏந்தி இருந்தார். அதில் ஒரு சிறிய விளக்கு எரிந்து கொண்டிருந்தது. குஜராத்தி திருமணங்களில் தீபம் ஏந்தி வருவது வழக்கமாக இருக்கிறது. இதன் விலை பல லட்சங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த விளக்கின் சிறப்பம்சமே விளக்கு தங்கத்தால் செய்யப்பட்டு இருந்தது தான்.