ஆண்களுக்கு நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் பேரீச்சம்பழம்

51பார்த்தது
ஆண்களுக்கு நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் பேரீச்சம்பழம்
பேரீச்சம்பழம் சாப்பிடுவது பொதுவாகவே அனைவருக்கும் நன்மை கொடுக்கும் என்பதை தாண்டி ஆண்களுக்கு அதிகப்படியான நன்மைகளை அளிக்கிறது. பேரீச்சம் பழத்தில் பொட்டாசியம் உள்ளதால், அதனை அன்றாடம் ஆண்கள் உட்கொண்டு வந்தால் பக்கவாதம் தாக்கும் வாய்ப்பு குறைகிறது. இரவில் ஆட்டுப் பாலில் ஒரு கையளவு பேரீச்சம் பழத்தை ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை பாலுடன் சேர்த்து அரைத்து, தேன் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து குடித்து வந்தால் பாலியல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.