விமானத்தில் சிகரெட் பிடித்த பயணியால் பரபரப்பு

54பார்த்தது
சென்னையில் இருந்து, மலேசியாவுக்கு நேற்று (ஜுன் 10) புறப்பட்ட தனியார் பயணிகள் விமானத்திற்குள் புகைப்பிடித்த, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பயணி, விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு, சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அந்தப் பயணியை கைது செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் விமானம் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக, மலேசியா தலைநகர் கோலாலம்பூர் புறப்பட்டு சென்றது.

தொடர்புடைய செய்தி