WPL இறுதிப்போட்டி: மும்பை - டெல்லி அணிகள் இன்று மோதல்

73பார்த்தது
WPL இறுதிப்போட்டி: மும்பை - டெல்லி அணிகள் இன்று மோதல்
மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி, இன்று (மார்ச் 15) இரவு 7:30 மணிக்கு நடக்கிறது. இதில், மும்பை இந்தியன்ஸ் அணி - டெல்லி கேப்பிட்டல் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் டெல்லி களம் இறங்கவுள்ளது. அதேவேளையில் டெல்லியை வீழ்த்தி 2வது முறையாக சாம்பியன் பட்டம் பெற மும்பை அணி முயற்சிக்க உள்ளது. இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.3 கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி