சென்னை சென்ட்ரல்- கூடூர் வழித்தடத்தில் ரயில்வே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக சென்னை மூர் மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்கப்படும் 21 ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது, வருகிற 17ஆம் தேதி காலை 9.25 மணியில் இருந்து அன்றைய தினம் பிற்பகல் 2.25 மணி வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.