பணிச்சுமை மரணங்கள்: நிர்மலா சீதாராமன் புது விளக்கம்

573பார்த்தது
பணிச்சுமை மரணங்கள்: நிர்மலா சீதாராமன் புது விளக்கம்
அதிக பணிச்சுமை காரணமாக தனியார் நிறுவன ஊழியர்கள் உயிரிழப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “கல்வி நிறுவனங்கள் தெய்வீகத்தையும், ஆன்மீகத்தையும் கற்பித்தால் தான் குழந்தைகள் வலிமையுடன் வளர முடியும் என நம்புகிறேன். தெய்வத்தை நம்பினால், வேலை அழுத்தத்தை சமாளிக்க முடியும். கடவுள் நம்பிக்கை இருந்தால், இயல்பாகவே ஒழுக்கம் வரும். அப்போதுதான் உள்ளம் வலிமை அடையும். இது மன உறுதியை வளர்க்கும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி