மரம் நடுவதில் உலக சாதனை படைத்த பெண்கள்

50பார்த்தது
மரம் நடுவதில் உலக சாதனை படைத்த பெண்கள்
சத்தீஸ்கரை சேர்ந்த பெண்கள் உலக சாதனை படைத்துள்ளனர். கரியாபண்ட் மாவட்டத்தில் 17 ஆயிரம் பெண்கள் ஒரே நாளில் 85 ஆயிரம் பழ மரங்களை நட்டுள்ளனர். 'தாயின் பெயரில் ஒரு மரம்' என்ற பெயரில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் கிராம ஊராட்சி அளவில் இருந்து மாவட்ட மையம் வரை புதிதாக திருமணம் ஆனவர்கள், கர்ப்பிணிகள், தாய்மார்கள் கலந்து கொண்டனர். அவர்களின் சாதனையை 'கோல்டன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்' அங்கீகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி