பெண் வாக்காளர்களே அதிகம்

51பார்த்தது
பெண் வாக்காளர்களே அதிகம்
நாடாளுமன்றத் தேர்தல் திருவிழா ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. நாட்டில் மொத்தமாக 96.88 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 49.72 கோடி, பெண் வாக்காளர்கள் 47.15 கோடி.12 மாநிலங்களில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பெண் வாக்காளர்களை அதிகம் கொண்ட மாநிலங்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.

தொடர்புடைய செய்தி