21 வயது நிரம்பினால் தான் ஓட்டு! இது தெரியுமா?

54பார்த்தது
21 வயது நிரம்பினால் தான் ஓட்டு! இது தெரியுமா?
நாடாளுமன்ற தேர்தலில் 1.28 கோடி முதல்முறை வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் 18-19 வயதுக்குட்பட்டவர்கள்.18 வயது நிரம்பியவர்கள், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கலாம் என்ற முறை இந்திய அரசியலமைப்பின் 61வது திருத்தச் சட்டத்தின் கீழ் 1988-ல் கொண்டு வரப்பட்டது. 1951-52 மக்களவைத் தேர்தலில், இந்தியாவில் வாக்களிக்கும் தகுதியை 21 வயது நிரம்பியர்கள் மட்டுமே பெற்றனர்.

தொடர்புடைய செய்தி