உயிரோடு இருக்கும் வரை அனுமதிக்க மாட்டேன் - போனி கபூர் ஆதங்கம்

548பார்த்தது
உயிரோடு இருக்கும் வரை அனுமதிக்க மாட்டேன் - போனி கபூர் ஆதங்கம்
“நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகாது, நான் உயிரோடு இருக்கும் வரை அதை அனுமதிக்க மாட்டேன்” என்று ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தெரிவித்துள்ளார். ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில், ஆங்கில ஊடகத்திற்கு பேட்டிளித்த போனி கபூர், “ஸ்ரீதேவி எப்போதும் தனிப்பட்ட நபராகவே இருப்பார். அவரது வாழ்க்கையும் தனிப்பட்டதாகவே இருக்கும். அவரது பயோபிக் உருவாக நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். நான் உயிரோடு இருக்கும் வரை அது நடக்காது” என்று பேசினார்.

தொடர்புடைய செய்தி