மகளிர் உரிமை தொகை எங்கள் திட்டங்களில் ஒன்று

84பார்த்தது
மகளிர் உரிமை தொகை எங்கள் திட்டங்களில் ஒன்று
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல்லில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் திருச்சியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “அரசியல்வாதிகளை விமர்சிக்க வேண்டியது பொதுமக்களின் கடமை. அதனை பொதுமக்கள் செய்துகொண்டே இருந்தால்தான் நாடு நலமுடன் இருக்கும். மகளிருக்கான உரிமை தொகை திட்டம் என்பது மக்கள் நீதி மையத்தினுடைய திட்டங்களில் ஒன்று. ஆனால், அதை கிண்டல் அடிக்காமல் நம்முடைய முதல்வர் அப்படியே நிறைவேற்றி இருக்கிறார். எனவே, அதற்காகவே இன்று நான் இங்கு வந்து நிற்கிறேன் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி