ப்ளூடூத் காலிங் வசதியுடன் புதிய ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்!

62பார்த்தது
ப்ளூடூத் காலிங் வசதியுடன் புதிய ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்!
Noise நிறுவனம் ColorFit Icon 3 Plus என்ற புதிய ஸ்மார்ட் வாட்ச்சை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வாட்சில் 2 இன்ச் HD டிஸ்ப்ளே, ப்ளூடூத் காலிங், 7 நாட்கள் வரை பேட்டரி லைஃப், ஹெல்த் மற்றும் ஃபிட்னஸ் வசதிகள் அடங்கியுள்ளது. இந்த புதிய ColorFit Icon 3 Plus வாட்ச்சனது ஒரு வருட வாரண்டியுடன் ரூ.1,199-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், இந்த வாட்ச்சில் 6 கலர் ஆப்ஷன்களும் உள்ளன. மேலும், கால் டிஸ்கனெக்ட், வாய்ஸ் அசிஸ்டெண்ட், வானிலை தகவல், வைப்ரேஷன் அலெர்ட் போன்ற பல அம்சங்கள் உள்ளன.

தொடர்புடைய செய்தி