டோலி கட்டி தூக்கிச் செல்லப்பட்ட பெண் உயிரிழப்பு

75பார்த்தது
டோலி கட்டி தூக்கிச் செல்லப்பட்ட பெண் உயிரிழப்பு
கொடைக்கானல் சின்னூர் காலனியை சேர்ந்த மாரியம்மாள் கடந்த 10 நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் இருந்தார். தற்போது மழை குறையவும், இளைஞர்கள் சிலர் டோலி கட்டி சுமார் 5 கி.மீ. நடந்து அப்பெண்ணை மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மாரியம்மாள் இன்று காலை (ஆகஸ்ட் 19) உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி