கட்டையால் கொடூரமாக தாக்கப்பட்ட பெண்: அதிர்ச்சி வீடியோ

585பார்த்தது
உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் உள்ள ஜெய்தாபூர் கிராமத்தில் சில குடும்பங்களுக்கு இடையில் வன்முறை மோதல் ஏற்பட்டது. ஆறு பேர் சேர்ந்து ஒரு பெண்ணை கட்டையால் தாக்கினர். இந்த தாக்குதலில் அந்த பெண்ணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த பெண் எதற்காக தாக்கப்பட்டார்? என்பது தெரியவில்லை. தற்போது இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி