இபிஎஸ்-ஐ பார்த்து ஊரே காரி துப்புது (வீடியோ)

84பார்த்தது
எடப்பாடி பழனிசாமி எதற்காக இந்த தேர்தலில் வாக்கு சேகரிக்கிறார், யாருக்காக வாக்கு சேகரிக்கிறார் என நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை தலைவருவருமான கருணாஸ் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் எடப்பாடியை பார்த்து இந்த ஊரே காரி துப்புகிறது, இதற்கு மேல் நான் என்ன சொல்ல வேண்டிய இருக்கிறது என கூறியுள்ளார். நாய்க்கு கூட நன்றி இருக்கிறது, ஆனால் இந்த உலகத்தில் நன்றிகெட்ட நம்பிக்கை துரோகி இருக்கிறார் என்றால் எது பழனிசாமி தான் என கூறியுள்ளார். துரோகக்ங்கள் அரசியலில் நடப்பது சகஜம்தான். ஆனால், எடப்பாடி மாதிரி துரோகங்களை யாரும் செய்ய முடியாது என கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி