முதல் வெற்றியை பதிவு செய்த மும்பை இந்தியன்ஸ்.!

56பார்த்தது
முதல் வெற்றியை பதிவு செய்த மும்பை இந்தியன்ஸ்.!
டெல்லிக்கு எதிரானப் போட்டியில் 29 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியை தழுவி வந்த மும்பை அணி, தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்து இருந்தது. 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் ஆடிய டெல்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 205 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

தொடர்புடைய செய்தி