தமிழ்நாட்டில் மட்டுமா பாலியல் வன்கொடுமை? - அமைச்சர் துரைமுருகன்

64பார்த்தது
தமிழ்நாட்டில் மட்டுமா பாலியல் வன்கொடுமை? - அமைச்சர் துரைமுருகன்
பாலியல் வன்கொடுமை தமிழ்நாட்டில் மட்டுமல்ல எல்லா ஆட்சியிலும்தான் நடக்கிறது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் கேள்விக்கு பதிலளித்த துரைமுருகன், "சட்டத்தை மீறுபவர்கள் தமிழ்நாட்டில் மட்டும் இல்லை, அனைத்து மாநிலங்களிலும் இருக்கிறார்கள். டெல்லி, கல்கத்தா, பம்பாய் போன்ற இடங்களில் பாலியல் வன்கொடுமை நடக்கவில்லையா? பொள்ளாச்சியில் நடைபெறவில்லையா?" என கேள்வியெழுப்பியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி