"ஆளுநர் உரையின்போது டிடி பொதிகை டிவி மூலம் வெட்டி, ஒட்ட முயற்சி நடந்தது. பேரவை நிகழ்வுகளை வெட்டி, ஒட்டுவார்கள் என முன்கூட்டியே கண்டுபிடித்ததால் பொதிகைக்கு நேரலை தரப்படவில்லை எனவும், பொதிகைக்கு நேரலை கொடுக்க ஆளுநர் தரப்பில் இருந்து நெருக்கடி கொடுக்கப்பட்டது" எனவும் ஆளுநர் உரையை டிடி பொதிகையில் நேரலை செய்ய அனுமதிக்காததற்கு சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துளளார்.