சமூக நீதிக்கும் பெரியாருக்கும் சம்பந்தம் இருக்கா? சீமான் சர்ச்சை பேச்சு

54பார்த்தது
சமூகநீதிக்கும் பெரியாருக்கும் சம்பந்தம் இருக்கா? என்ற நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், "பெரியார் எந்த வகையில் கொள்கை வழிகாட்டி என் தமிழை சனியன் என கூறியவர் பெரியார். சமூகநீதிக்கும் பெரியாருக்கும் சம்பந்தம் இருக்கா? சமூகநீதி இட ஒதுக்கீடை பெற்றுக் கொடுத்தது ஆனைமுத்தா? பெரியாரா?" என்று காட்டமாக கேள்வியெழுப்பியுள்ளார். நன்றி: News Tamil 24x7

தொடர்புடைய செய்தி