“என்னை சிறையில் அடைப்பீர்களா?” - சமந்தா காட்டம்

70பார்த்தது
“என்னை சிறையில் அடைப்பீர்களா?” - சமந்தா காட்டம்
நடிகை சமந்தா தவறான சிகிச்சை முறைகளை பரிந்துரைத்து வீடியோ வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்றும் மருத்துவர் ஒருவர் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், “சிறையில் அடைக்கும் அளவிற்கு நான் என்ன தவறு செய்தேன்?” என சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் கேள்வி கேட்டுள்ளார். மேலும் அதில், “நான் செய்து பார்த்தைதையே மற்றவர்களுக்கு பரிந்துரைக்கிறேன். நான் விளம்பர தூதர் அல்ல” என காட்டம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி