கீழடி ஆகுமா வடலூர்? பழங்கால சுவர்கள் கண்டுபிடிப்பு

58பார்த்தது
கீழடி ஆகுமா வடலூர்? பழங்கால சுவர்கள் கண்டுபிடிப்பு
வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்க அஸ்திவாரம் தோண்டும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பெருவெளியில் தைப்பூச நாளில் லட்சக்கணக்கானோர் கூடுவர் என்பதால் இங்கு சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையில் தோண்டப்பட்ட அஸ்திவாரத்தில் பழங்கால கற்சிவர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வரலாற்று ஆய்வாளர்கள், தொல்லியல் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி