சியோன் நதியில் நீச்சல் போட்டி நடைபெறுமா?

69பார்த்தது
சியோன் நதியில் நீச்சல் போட்டி நடைபெறுமா?
ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கும் தேதி நெருங்கி வருவதால், அதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, பாரிஸ் நகரில் ஓடும் சியோன் நதி கழிவுநீர் நதி என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் மாரத்தான் நீச்சல் போட்டி நடைபெறவுள்ளது. போட்டிக்கு 48 மணி நேரத்திற்கு முன்பு தண்ணீர் பரிசோதனை நடத்தப்படும். இம்முறை அந்தத் தேர்ச்சி முறைகளில் சியோன் நதி தேர்ச்சி பெறாது என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி