வெற்றி தொடருமா? இன்று RCB Vs DC அணிகள் மோதல்

78பார்த்தது
வெற்றி தொடருமா? இன்று RCB Vs DC அணிகள் மோதல்
IPL 18வது சீசனில் இன்று (ஏப்.10) RCB Vs DC அணிகள் மோதுகின்றன. பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் இப்போட்டி இரவு 07:30 க்கு தொடங்குகிறது. இதுவரை 3 போட்டிகளை எதிர்கொண்டு மூன்றிலும் தொடர் வெற்றியடைந்து புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 4 போட்டிகளை எதிர்கொண்டு 3ல் வெற்றியடைந்துள்ள பெங்களூர் அணியும் இன்று மோதுகிறது.

தொடர்புடைய செய்தி