கருத்தடை மருந்துகள் கருவுறுதலை பாதிக்கலாம்.!

56பார்த்தது
கருத்தடை மருந்துகள் கருவுறுதலை பாதிக்கலாம்.!
கர்ப்பத்தை தவிர்க்க பெண்கள் கருத்தடை மருந்துகளை எடுத்துக் கொள்ளும் பொழுது அது நிச்சயம் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். சில கருத்தடை மருந்துகள் உடலுக்கு நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. தொடர்ச்சியாக கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் ஒருவருக்கு மாத்திரைகளை நிறுத்திய ஒரு சில வாரங்களுக்கு கர்ப்பம் தரிக்காமல் போகலாம். எனவே மருத்துவரின் ஆலோசனையின்றி கருத்தடை மருந்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.

தொடர்புடைய செய்தி