இலவச தையல் மெஷின் வாங்கலாம்.. விண்ணப்பிப்பது எப்படி?

58பார்த்தது
இலவச தையல் மெஷின் வாங்கலாம்.. விண்ணப்பிப்பது எப்படி?
சத்தியவாணி முத்து அம்மையார் திட்டத்தின் கீழ் இலவச தையல் மெஷின் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இ-சேவை மையம் மூலம் இந்த இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம். 20 முதல் 40 வயதுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். கைம்பெண்கள், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்டோருக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயல்படுத்துகிறது.

தொடர்புடைய செய்தி