என் குழந்தைகள் பயங்கரவாதிகளாக மாறுவார்களா? - பிரியாமணி

75பார்த்தது
என் குழந்தைகள் பயங்கரவாதிகளாக மாறுவார்களா? - பிரியாமணி
ஒரு இஸ்லாமியரை திருமணம் செய்து கொண்டால், எனக்கு பிறக்கும் குழந்தைகள் பயங்கரவாதிகளாக மாறுவார்களா? என பிரபல நடிகை பிரியாமணி கேள்வியெழுப்பியுள்ளார். ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பிரியாமணி, "ஒரு முஸ்லிமை திருமணம் செய்வதன் மூலம் எனக்கு பிறக்கப்போகும் குழந்தைகள் பயங்கரவாதிகளாக மாறுவார்கள் என்று சிலர் குறுஞ்செய்தி அனுப்பினர். அது என்னை மிகவும் பாதித்தது. ஏன் இவ்வளவு வெறுப்பு காட்டப்படுகிறது என்று புரியவில்லை" என்று வேதனை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி