நிலநடுக்கத்திற்கு நடுவே செவிலியர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்

1578பார்த்தது
தைவானில் நேற்று (ஏப்ரல் 3) 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று ஒரு காணொலி வெளியாகியிருக்கிறது. அதில் நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கிய நிலையில், மருத்துவமனை ஒன்றில் செவிலியர்கள் ஓடி வந்து, ஒரு அறையில் பிறந்த குழந்தைகள் அனைத்தையும் வைத்து பாதுகாப்பு அரணாய் நின்றனர். மருத்துவமனை சிசிடிவியில் பதிவாகி இருந்த இந்த காணொலி தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி