கோடை காலத்தில் வாகனங்களை இப்படி பராமரியுங்கள்!

62பார்த்தது
கோடை காலத்தில் வாகனங்களை இப்படி பராமரியுங்கள்!
கோடை காலத்தில் வாகனங்களை பராமரிப்பது அவசியமான ஒன்றாகும். கோடை வெப்பம் அதிகரிக்கக்கூடிய காலத்தில் வாகனங்கள் எளிதில் தீப்பற்றி எரியக்கூடும். சில நேரங்களில் டயர்கள் வெடிக்கவும் செய்கின்றன.
அதே போல் கோடை காலத்தில் இரு சக்கர வாகனங்களில் 1-2 லிட்டர் பெட்ரோலுக்கு மேல் நிரப்ப வேண்டாம். முழு கொள்ளளவில் பெட்ரோல், டீசல் நிரம்பினால், வெப்பநிலையுடன் அழுத்தம் அதிகரிப்பதால் வாகனம் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது. கார் எஞ்சினில் குளிரூட்டும் இயந்திரம் காணப்படும். எனினும், ரேடியேட்டரில் தண்ணீர் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

தொடர்புடைய செய்தி