தமிழகத்தில் பொங்கல் அன்று மழை பெய்யுமா?

79பார்த்தது
தமிழகத்தில் பொங்கல் அன்று மழை பெய்யுமா?
தமிழகத்தில் வடகிழக்கு பவருமழை வரும் பொங்கல் பண்டிகை வரை நீடிக்க வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவா் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளாா். வடகிழக்கு பருவமழை டிச.31-ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், தற்போது நிலவும் வானிலை அமைப்புகளின் சாதகநிலை காரணமாக, வடகிழக்கு பருவமழை ஜன.14-ஆம் தேதி வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக அவா் தெரிவித்துள்ளார். அக்.1 முதல் டிச.30-ஆம் தேதி வரை 587 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட 33 சதவீதம் அதிகம் எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி