இடைத்தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் போட்டி?

80பார்த்தது
இடைத்தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் போட்டி?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முதல்வர் ஸ்டாலின் உடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். அதேசமயம், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் EVKS இளங்கோவன் மகன் சம்பத்தை வேட்பாளராக அறிவிக்க மாவட்ட காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதன்படி, இந்த முறையும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் விருப்பம் காட்டுவதாக கூறப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி