மலேசிய ஓபன் பேட்மிண்டன் இன்று துவக்கம்

80பார்த்தது
மலேசிய ஓபன் பேட்மிண்டன் இன்று துவக்கம்
கோலாலம்பூரில் இன்று (ஜன.07) முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடங்குகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென் தனது முதல் சுற்றில் சீன தைபேயின் சி யு ஜென்னுடன் மோதுகிறார். மற்றொரு இந்திய வீரர் பிரனாய், முதல் ஆட்டத்தில் பிரையன் யங்கை (கனடா) சந்திக்கிறார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனைகளான மாள்விகா பான்சோத், ஆகர்ஷி காஷ்யப், அனுபமா உபாத்யாயா ஆகியோர் களம் இறங்குகிறார்கள்.

தொடர்புடைய செய்தி