ஆதார் கார்டின் 12 இலக்க எண்களின் அர்த்தம் என்ன?

81பார்த்தது
ஆதார் கார்டின் 12 இலக்க எண்களின் அர்த்தம் என்ன?
ஆதார் எண் என்பது 12 இலக்க தனித்துவமான அடையாள எண்ணாகும். இது '0' மற்றும் '1' உடன் தொடங்குவதில்லை. 12 இலக்க எண் ஒருமுறை ஒருவருக்கு வழங்கப்பட்டு விட்டால் வாழ்நாள் முழுவதும் அது அவருக்குரியதே. வேறு எவருக்கும் அந்த எண் வழங்கப்படமாட்டாது. இந்த 12 எண்கள் கம்ப்யூட்டர் மூலம் ரேண்டமாக மீண்டும் வராதவாறு தேர்வு செய்யப்படுகிறது. கடைசி எண்ணை தவிர்த்து முந்தைய 11 எண்கள் Checksum எண் Verhoeff Algorithm வழியாக வழங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி