ஈரோடு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

68பார்த்தது
ஈரோடு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி நடைபெரும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டெல்லி சட்டமன்ற தேர்தலுடன் ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த தொகுதியின் MLA ஆக இருந்த காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமான நிலையில், அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணப்பட்டு பிப்.8ஆம் தேதி முடிவுகள் வெளியாகும்.

தொடர்புடைய செய்தி