மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுறுத்தல்

78பார்த்தது
மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுறுத்தல்
கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பு அலுவலர்கள் இரவு நேரங்களில் தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் உத்தரவிட்டுள்ளார். மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கட்டாயம் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும். பல்கலைக் கழகங்களில் மாணவ, மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி