ஆயுளை அதிகரிக்க இந்த இரத்தப் பரிசோதனைகளை அடிக்கடி செய்யுங்கள்

58பார்த்தது
ஆயுளை அதிகரிக்க இந்த இரத்தப் பரிசோதனைகளை அடிக்கடி செய்யுங்கள்
ஆரோக்கியமான வாழ்விற்கு நம் உடலை அடிக்கடி பரிசோதனை செய்து கொள்வது அவசியம். சர்க்கரை, தைராய்டு, லிப்பிட் போன்ற இரத்தப் பரிசோதனைகள் முக்கியமான இடங்களை பிடித்துள்ளன. அவற்றுடன் சேர்த்து வைட்டமின் டி, கல்லீரல் செயல்பாடு, சிறுநீரக செயல்பாடு, இதய நோய்களை வெளிப்படுத்தும் அப்போலிப்போ புரோட்டின் பி, 3 மாத சர்க்கரையின் சராசரி அளவை மதிப்பிடும் HBA1C போன்ற பரிசோதனைகளை செய்து கொள்ளுங்கள். இவை உங்கள் உடலில் இருக்கும் நோய்களையும் முன்கூட்டியே கண்டறிய உதவும்.

தொடர்புடைய செய்தி