வெள்ளத்தில் மிதக்கும் சவுதி அரேபியாவின் புனித நகரங்கள்!

63பார்த்தது
கனமழையால் சவுதி அரேபியாவின் மெக்கா மற்றும் மதீனா ஆகிய நகரங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், முக்கிய சாலைகள் தடைபட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மெக்கா, மதீனா மற்றும் துறைமுக நகரமான ஜெட்டாவிற்கு  சவூதி அரேபிய வானிலை ஆய்வு மையம் தொடர் கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இந்நிலையில், வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி