நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

77பார்த்தது
நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இன்று (ஜன. 07) காலை நேபாளத்தில் 7.1 ரிக்டர் அளவுகோளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் சீனா, வங்கதேசம், பூடான் பகுதிகளிலும் எதிரொலித்தது. நிலநடுக்கத்தின் தாக்கத்தால் டெல்லி, பீகாரில் உள்ள சில இடங்களிலும் நில அதிர்வு ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனத்தின் தகவலின்படி, நேபாள-திபெத் எல்லைக்கு அருகில் உள்ள லோபூச்சிக்கு வடகிழக்கே 93 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி