இலங்கை அதிபராகிறார் அனுர குமார திசநாயக்க?

59பார்த்தது
இலங்கை அதிபராகிறார் அனுர குமார திசநாயக்க?
இலங்கை அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயக்க பெரும் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இதுவரை எண்ணப்பட்டவற்றில் 53.84% வாக்குகளை அனுர குமார திசநாயக்க பெற்றுள்ளார். மொத்தம் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் 16 மாவட்டங்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 16 மாவட்ட தேர்தல் முடிவுகளில் அனுர குமார திசநாயக்க அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இலங்கையின் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுர குமார திசநாயக்க அதிபராக வாய்ப்பு உள்ளது.

தொடர்புடைய செய்தி