வேறொரு ஆணுடன் மனைவி.. கணவன் வெறிச்செயல் (வீடியோ)

55279பார்த்தது
ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் சமீபத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. செக்டார் 26ல் உள்ள பூங்காவில் காரில் மற்றொரு ஆணுடன் மனைவி இருப்பதை பார்த்த கணவன் ஆத்திரமடைந்து சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளார். பேஸ்பால் மட்டையால் கார் கண்ணாடிகளை உடைத்த பின், மனைவியை வெளியே இழுத்து கண்மூடித்தமான தாக்கினார். காரில் அமர்ந்திருந்தவர் முதலில் அப்பெண்ணைக் காப்பாற்ற முயற்சிக்கவில்லை. இதனை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாகி வருகின்றனர். கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பெண்ணை கொடூரமாக தாக்கிய கணவனை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி