தொடர் மின் தடை.. புலம்பும் மக்கள்

80பார்த்தது
தொடர் மின் தடை.. புலம்பும் மக்கள்
கோவை, திருப்பூர், திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் அறிவிக்கப்படாத மின்தடை காரணமாக தொழில் துறையினர் மிகவும் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். குறிப்பாக கோவை திருப்பூரில் இரவு நேரங்களிலும், நெல்லை திண்டுக்கல் மதுரையில் பகல் நேரங்களிலும் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுகிறது. வெயில் காரணமாக அதிகரித்துள்ள மின் தேவையால் அதிக மின் அழுத்தம் ஏற்பட்டு மின்சாரத்தை சீராக வழங்கும் பீடர் இயந்திரமும் அடிக்கடி பழுதாவதால் மின்தடை ஏற்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். மே மாத தொடக்கத்தில் அதிகமாக மின் தடை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி