ஒரே பெயரில் பல வேட்பாளர்கள்.. நீதிமன்றம் கருத்து

75பார்த்தது
ஒரே பெயரில் பல வேட்பாளர்கள்.. நீதிமன்றம் கருத்து
முக்கிய அரசியல் பிரமுகர்கள் தேர்தலில் போட்டியிடும் போது, வாக்காளர்களை குழப்பும் நோக்கில், அவர்களின் பெயர்களைக் கொண்ட சுயேச்சைகள் போட்டியிடுவதற்கு தடை கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுத்துள்ளது. அரசியல் தலைவர்களின் பெயர்களைக் கொண்ட ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதை நீதிமன்றம் எப்படி தடுக்க முடியும்? என மனு மீதான விசாரணையில் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பன்னீர்செல்வம் என்ற பெயரில் 6 பேர் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி