எச்.டி.ரேவண்ணா 2-வது முறையாக மனு தாக்கல்

83பார்த்தது
எச்.டி.ரேவண்ணா 2-வது முறையாக மனு தாக்கல்
பாலியல் வழக்கில் முன்ஜாமின் கோரி தேவகவுடா மகன் எச்.டி.ரேவண்ணா 2-வது முறையாக மனு தாக்கல் செய்துள்ளார். மைசூருவில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி எச்.டி.ரேவண்ணா மனுத் தாக்கல் செய்துள்ளார். எச்.டி.ரேவண்ணா மீது இரண்டாவதாக பதிவு செய்யப்பட்டுள்ள பெண் கடத்தல் வழக்கில் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருக்கிறார். முன்னதாக ப்ரஜ்வல் ரேவண்ணா சம்மந்தப்பட்ட 300 பெண்களின் 2000க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் வெளியாகியிருந்தது.

தொடர்புடைய செய்தி