கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைக்க வாய்ப்பு

72பார்த்தது
கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைக்க வாய்ப்பு
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ள உச்ச நீதிமன்றம் அன்றைய தினம் இரண்டு முக்கிய விஷயங்களை பரிசீலிக்க உள்ளது. தேர்தல் நேரம் என்பதால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்குவது தொடர்பாகவும் சிறையில் இருந்தபடியே கோப்புகளில் கையப்பமிடுவது தொடர்பாகவும் செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றம் பரிசீலிக்க உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி