கோயிலை இடித்து மசூதி.. உண்மை என்ன?

59பார்த்தது
சமூகவலைத்தளத்தில் தமிழக அரசின் உதவியுடன் இந்து கோவில் இடிக்கப்பட்டு அது மசூதியாக மாற்றப்பட்டுள்ளது என பரவி வருகிறது. இந்நிலையில் அது குறித்த உண்மையை தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது. அதில், “இது கோயில் அல்ல, தர்கா. தென்காசி அருகே பொட்டல்புதூரில் இஸ்லாமிய அறிஞர் முகைதீன் அப்துல் காதர் ஜெய்லானியின் நினைவாக கடந்த 1674 ஆம் ஆண்டு "முகைதீன் ஆண்டவர் தர்கா" கட்டப்பட்டது என கூறியுள்ளது. இஸ்லாமியர்கள் மட்டும் அல்ல இந்துக்களும் கிறிஸ்தவர்களும் வந்து செல்வார்கள் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி