இந்த வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

62பார்த்தது
இந்த வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!
நீலகிரி மாவட்ட பதிவெண் (TN43) கொண்ட வாகனங்கள் உதகை செல்ல இ-பாஸ் தேவையில்லை. வெளி மாவட்ட வாகனங்களை நீலகிரி மாவட்டத்துக்கு மாற்றம் செய்திருந்தால் உரிய ஆவணங்களை அளித்து இபாஸ் பெறலாம் என வட்டார போக்குவரத்து அலுவலர் தகவல் வெளியிட்டுள்ளார். அதிகரித்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மே 7 முதல் ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி