உணவில் கீரைகளை ஏன் சேர்க்க வேண்டும்?

84பார்த்தது
உணவில் கீரைகளை ஏன் சேர்க்க வேண்டும்?
கீரைகளில் பல்வேறு வகைகள் சத்துக்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் தனித்துவமான மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளது. முக்கியமாக நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை மேம்படுத்தவும், புற்றுநோய் அபாயத்தை குறைக்கவும் கீரைகள் உதவுகின்றன. மேலும், எலும்புகளுக்கு பலம் தரும் கீரைகள் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், நரம்பு மண்டலத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. கூந்தல் வளர்ச்சிக்கும் இது உதவும்.

தொடர்புடைய செய்தி