ஒரே ஆண்டில் ஒரே இனத்தை சேர்ந்த 40 லட்சம் பறவைகள் இறப்பு

56பார்த்தது
ஒரே ஆண்டில் ஒரே இனத்தை சேர்ந்த 40 லட்சம் பறவைகள் இறப்பு
மாறிவரும் பருவ நிலையால் உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 'காமன் முர்ரே' என்னும் பறவை இனம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு பெண் குயின் போலவே இருக்கும் இவை கடல் பறவைகள் ஆகும். அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் கடலில் ஏற்பட்ட வெப்ப அலை காரணமாக, கடந்த ஆண்டு மட்டும் 40 லட்சம் பறவைகள் இறந்துள்ளன. இதை பாதுகாக்காமல் விட்டால் மொத்த இனமே அழியக் கூடும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி