அஜினோமோட்டோ என்பது ஒரு ஜப்பானிய நிறுவனத்தின் பெயராகும். இவர்கள் மோனோசோடியம் க்ளுக்கோமேட் கொண்டு ஒரு சீசனிங் பொடியை தயாரித்தனர். இதை எம்.எஸ்.ஜி எனக்கூறுவர். இது கரும்புச் சக்கைகளில் இருந்து தயாரிக்கப்பட்டது. இயற்கையிலேயே தாய்ப்பாலில் இந்த எம்.எஸ்.ஜி இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகத்தான் அஜினோமோட்டோவை உணவில் சேர்க்கும் பொழுது உணவின் ருசி கூடுகிறது. ஆனால் இது தீங்கு விளைவிக்கும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை.